நண்பர்களே கீழ்கண்ட PDF ல் உள்ள முறைப்படி தங்களின் சம்பள பட்டியல் பதிவிறக்கம் செய்யும் *இரகசிய குறியீடு எண்ணை* தவறாது மாற்றம் செய்து கொள்ளவும்...
மேலும் மாற்றம் செய்தால் மட்டுமே இனிமேல் சம்பள பட்டியல் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
CUG sim இல்லாதவர்கள் OTP பெற முடியாததால் PASSWORD மாற்றம் செய்வதில் சிக்கல் இருக்கும் அவர்கள் IFHRMS தளத்தில் HELP DESK தொடர்பு கொள்ளவும்.
நன்றி.
Comments
Post a Comment