மறவர்குல மக்கள்
அனைவருக்கும் வணக்கம்.
💐💐💐💐🙏🙏🙏🙏🙏
தமிழகத்தில் சீர்மரபினர் மக்கள் தொகையில் பத்து சதவீதம் கூட சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக இல்லை என்பது மிகவும் வேதனையான விஷயம். தற்பொழுது தமிழகத்திலுள்ள சீர்மரபினர் மக்களை கண்டறிய மாவட்டவாரியாக, அனைத்து மறவர் நல கூட்டமைப்பு சார்பாக கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது.
சீர்மரபினர் நல வாரிய அடையாள அட்டை அனைவரும் வைத்திருப்பது நம்முடைய சமுதாய கடமையாகும்.
எனவே உங்களுடைய
சுய விபரங்களை தவறாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பில் பதிவு செய்யுங்கள்.
சீர்மரபினர் நல வாரிய அடையாள அட்டை. 👈
உங்களுடைய உறவினர்களையும்
இத் தொடர்பில் பதிவிட வழிகாட்டுங்கள்.
மாவட்ட வாரியாக தகவல்
சேகரித்து பின்பு சீர்மரபினர் நல வாரிய அட்டை பெறுவதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இதை பகிருங்கள்.
வாழ்த்துக்கள்!!!
நன்றி:
என்றும் உங்கள்
உறவின் மகழ்வில்,
M.தர்மஸ்ரீ காளிமுத்து, M.A,B.Ed,
மறவர் தெரு,
இராமநாதபுரம்.
Comments
Post a Comment